புதிய தலைமை

img

கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு: புதிய தலைமைச் செயலாளராக சண்முகம்

நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலா ளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக் காலம் ஜூன் 30 ஆம் தேதியோடு நிறைவடைகிறது.